குறும்பு

இதய போதியில் புத்தனாக
சாந்தம் கொண்டாலும்,
உன் அலைபாயும் கண்களால்,
என் புத்தி மட்டும் கண்ணனாய்
விளையாடப் போகிறது...என் செய்வேன் தோழி!!

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 1:48 pm)
Tanglish : kurumbu
பார்வை : 126

மேலே