பாதை பேசுதே

கண்ணீரின் பயணமோ ஒருவழிப் பாதை....
கட்டிலின் பயணமோ ஒத்தையடிப் பாதை...
இயற்கையை பார்ப்பதற்கு காட்டுப் பாதை...
இறுதி பயணம் போவதற்கு மலர் தூவிய பாதை....

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 1:50 pm)
பார்வை : 94

மேலே