பணியாரத்தின் ஓர் Biography

பனி உலவும் அதிகாலைத் திருவிழாவில்,
இரும்பு வாசலில் வைக்கப்பபடும் மாவுப் புள்ளிகள் ,
யானை முதுகாய் உப்பி வர ,
பாட்டியும் அங்குசத்தால்,
குத்துகிறாள்....பணியாரம் வலம் வர!!
பனி உலவும் அதிகாலைத் திருவிழாவில்,
இரும்பு வாசலில் வைக்கப்பபடும் மாவுப் புள்ளிகள் ,
யானை முதுகாய் உப்பி வர ,
பாட்டியும் அங்குசத்தால்,
குத்துகிறாள்....பணியாரம் வலம் வர!!