கண்ணீர்

கண்ணீர்
************

கண்ணோரமாய்
எந்தன் சோகம்
கண்ணீராய்,
வீணாய் போகுதே
பருவ கால
மழை நீராய்.

மனோஜ்.

எழுதியவர் : மனோஜ் (26-Oct-16, 5:58 pm)
Tanglish : kanneer
பார்வை : 63

மேலே