அம்மா

கடவுளின் மறுவுறுவத் தாயே
கைகுழந்தையாக இருக்கும் என்னை பாா்த்து ரசிப்பது நீயே
மலையின் மொழி தொிந்த தாயே
தவளும் போது என்னை கண்டு சிாிப்பும் சிந்தனையும் நிறைந்த தாயே
என் புன்னகையின் உருவம் நீயே
தடுமாறும் போது தாவி அனைக்கும் தாயே
என்னிலையிலும் என் சிந்தனையில் இருப்பாய் நியே.
எனக்கு சேவை செய்யும் தாயே.
என்னிலையிலும் உன்னிலை மறக்க மாட்டேன்
சிறு வயதில் எவ்வாறு சிாிக்க வைத்தேன் என்று உன்னை நான் சிந்திக்க வைபேன் தாயே .....

எழுதியவர் : kuttybala (27-Oct-16, 7:16 am)
Tanglish : amma
பார்வை : 79

மேலே