அன்றும் இன்றும்

கமண்டலத்தில் நதி வந்த
காலம் மாறிவிட்டது, இன்று-
லாரிகளில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Oct-16, 7:05 am)
பார்வை : 121

மேலே