நான்

உங்கள் நண்பன் பிரகாஷின் 71ம் படைப்பு......

தவறு செய்யாமல்

யாரிடமும் தலைகுனிந்து

நிற்கமாட்டேன்......


நான்......

தலைக்கணம் பிடித்தவன்

அல்ல.....

என் உரிமையை

எவனுக்கும் விற்காதவன்.......

போலியாகவும்

பொய்யாகவும்

நடிக்காதவன்......


✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (29-Oct-16, 7:20 am)
Tanglish : naan
பார்வை : 124

மேலே