பூ மாதிரி

மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க

கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!:)

எழுதியவர் : செல்வமணி (29-Oct-16, 9:06 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : poo maathiri
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே