வெடி
ஒருவர்:
என்ன அந்த தனியார் கம்பெனி கிளார்க் கேட்கிற வெடியை இல்லைன்னு சொல்லி சத்தம் போட்டு அனுப்புறீங்களே...? அப்படி என்ன வெடி கேட்டார் ?
வெடிக்கடைக்காரர்:
அவரோட கம்பெனி மேனேஜர் பதவிக்கு வெடி வைக்கணுமாம் . அதுக்கு எந்த வெடி நல்லதோ அதைக் குடுங்கன்னு கேட்கிறார்.