மருந்தாவாயா

பெண்ணே !
மணமானாய்
நீ எனக்கு
மலராக !

சுவாசமானாய்
நீ எனக்கு
காற்றாக !

'கரு'வானாய்
நீ எனக்கு
கவிதைகவிதையாக !

நோயானாய்
நீ எனக்கு
காதலாக !

மருந்தாவாயா
நீ எனக்கு
மனைவியாக ..... ?

எழுதியவர் : நெட்டூர். மு.காளிமுத்து (31-Oct-16, 10:44 am)
பார்வை : 118

மேலே