நீ வேண்டுமடி கண்னே

காதல் கவிதை
எழுத தெரியல...

காதலிக்கவும்
எனக்கு தெரியல..

கண்ட நாள் முதல்
கனவு காண்கிறேன்..

கனவு கன்னியாய் என்
கனவில் நீ மட்டும்..

கற்பனையில் நீ தான்
கற்கண்டாய் இனிக்கிறாய்...

கணவனாய் நான் ஆக
நீ வேண்டுமடி கண்னே...

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (31-Oct-16, 11:43 am)
பார்வை : 69

மேலே