தத்துவத் தென்றல்
![](https://eluthu.com/images/loading.gif)
பணிவிற்கும் அடிமைத்தனத்திற்கும்
அணு அளவுதான் வேறுபாடு. அடிமைத்தனத்தின் சாயல் இருக்கிறது என்பதற்காக
பணிவைக் கைவிட்டுவிடக் கூடாது. பணிவின் சாயல் இருக்கிறது
என்பதற்காக
அடிமைத்தனத்தையும்
ஏற்றுக் கொள்ளக் கூடாது.