அவள்

சோலை ஒன்று
சேலை சூடி
மாலையிட்ட கோலத்தில்
காலையில் கண்டேன்
மணப்பெண் கோலத்தில் அவள்

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 7:41 pm)
Tanglish : aval
பார்வை : 106

மேலே