முகநூல் போராளி

முகநூல் சமூக வலைதளத்தில்
சமூக அவலத்தை பற்றி பதிவுகளில்
குமறி விட்டு ....
பேருந்தில் எங்கே நிமிர்ந்து பார்த்தால் அருகில் நிற்கும் கர்ப்பிணி பெண் இருக்கை கேட்டு விடுவாளா என்ற பயத்தில் தன் பார்வையே வெளியே வேடிக்கை பார்த்தபடி திருப்பினான் முகநூல் போராளி.!!!!