துளிப்பா
ஆற்றுக்குள்
நிரம்பி வழிகின்றன லாரிகள்
மணற்கொள்ளை ....
(பாரதி)