அவள் நினைவு

வற்றி
பல வருட
பருவமழை
காணாத
ஓடையில்
ஈரம் தேடுகின்றேன். . .
அவள் இல்லா
என் வாழ்வில்
அவள் நினைவுகளை
தேடுவது போல. . .

எழுதியவர் : திருமலையூர் ரைஸ் (3-Nov-16, 4:39 pm)
Tanglish : aval ninaivu
பார்வை : 1187

மேலே