Raiz - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raiz
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Nov-2016
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  3

என் படைப்புகள்
Raiz செய்திகள்
Raiz - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 4:39 pm

வற்றி
பல வருட
பருவமழை
காணாத
ஓடையில்
ஈரம் தேடுகின்றேன். . .
அவள் இல்லா
என் வாழ்வில்
அவள் நினைவுகளை
தேடுவது போல. . .

மேலும்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதோ? 09-Nov-2016 5:10 pm
மனதில் பதிந்த நினைவுகள் மரணம் வரை அழிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 7:03 am
Raiz - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 4:35 pm

சோகத்திற்கு விடுதலைதான். .
இருந்தும் பயன் என்ன. . .??
மாதம் மாதம்.
நீதிமன்றம் நாடி
கையெழுத்திடும் உணர்வாகிறது
அவள் நினைவுகள். . .

மேலும்

வாய்தாக்களில் காதல் நினைவுகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 7:02 am
Raiz - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 4:28 pm

உயர்ந்தவர்,
முதலாளித்துவம்,
சோசலிஷம்,
பற்றி பேசிய வரலாறெல்லாம்
பேச மறந்த ஓர் உயிருள்ள ஜடம் பெண்ணினம்


பிறந்தாள்,
வளர்ந்தாள்,
பூப்பெய்தாள்,
மணமுடித்தாள்,
ஆயிரம் ஆசைகள் அவளுள்.

ஆசைகள் பற்றி நான் பேசவில்லை. .
ஓர் வேதனை. .
ஓர் ஆடவன் சிந்திக்கும் மங்கையின் வேதனை
சிந்தனை எத்துனையளவு
என்னெஞ்சில் போராடி இருந்தால்
இத்தனையளவு வேதனைச் சொல் வெளிப்படும். .


கேள் சகோதரா. . . .
பிறந்தாள் ,
பெண்ணென்று புதைத்தது ஓரினம்.
வளர்ந்தாள் - இவள்
வளர்தால்
தொல்லையென
கழுத்தை நெரித்து கொன்றதோர் இனம். . .
பள்ளி சென்றாள்
காம வெறி கொண்டு
நாய் கொண்ட வாள் போல சுற்றியது இன்னுமோரினம்.


கரு

மேலும்

மிக மிக அருமை..பெண் எனும் கூட்டிலிருந்து வெளிவந்த பறவைகள் தான் மனித இனம் என்றும் யாராலும் மறுக்க முடியாது..தாய்மை போல் எல்லா பெண்களையும் போற்றும் காலம் வர வேண்டும் ஆனால் அது இந்த யுகத்தில் நிச்சயம் வரப்போவதும் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 7:00 am
கருத்துகள்

மேலே