மழைத்துளி
விழுந்துக்கொண்டே
நினைவுபடுத்துகிறது
மழைத்துளி.!
வீழ்ந்தால் உயர்வதும்
உயர்ந்தால் வீழ்வதும்
வாழ்க்கையெனும்
தத்துவத்தை.!
விஜயகுமார் வேல்முருகன்
விழுந்துக்கொண்டே
நினைவுபடுத்துகிறது
மழைத்துளி.!
வீழ்ந்தால் உயர்வதும்
உயர்ந்தால் வீழ்வதும்
வாழ்க்கையெனும்
தத்துவத்தை.!
விஜயகுமார் வேல்முருகன்