வளர்ச்சியா
மஞ்சள் முகம் சிவக்கும் வெட்கம்
மை விழி மணக்கும் மலர்
தாவணி பெண்...தடங்களே இல்லை...
கண்கள் உரசும் ஓர பாா்வை சிலிர்ப்பு செல்லாித்து போய்விட்டது...
காதலனை காண ஏங்கி பசலை நோய் ஏற்று பாிதவிக்கும் பார்வை
பாா்க்கவே முடியவில்லை
கணவனை பெயா் சொல்லாத பெண்ணிடம், என் பெயர் சொல்லேன் என்று கெஞ்சி கொஞ்சும் கணவன்களுக்கு கெஞ்சல்களுக்கான வாய்பே இல்லாமல் போனது....
ஒரு மனதுக்கு ஒன்று பத்தவில்லை
ஒரு மணமும் பற்றவில்லை...
வளர்ச்சி எதை நோக்கி ?
அழிவை நோக்கியோ?