சமையல்

சாமியாரும்
ச'மையலில்' மயங்கினால்-
சாத்திரங்கள் வீண்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Nov-16, 6:44 pm)
பார்வை : 96

மேலே