புரியாத புதிர்

என் வரிகளின் அர்த்தம் புரியாத
நீ
அதற்கு
காற்புள்ளி ஆவாய்!!😯

அர்த்தம் புரியும் பொழுது
நான்
அதற்கு
முற்றுப்புள்ளி ஆவேன்...😜🐶

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (4-Nov-16, 11:15 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 168

மேலே