நான் நினைத்திடாத பிரிவு

பிரிவின் வலிகளை ஏராளமாக சந்தித்து மீண்டெழுந்தேன் !


அன்பே !!!!!!!!!


நீ என்னை பிரிந்த வலிகள் போல்
வேறெவையும் வாட்டவில்லை !


உன் பிரிவு என்னை வாழவிடவும் இல்லை .

படைப்பு
RAVISRM

எழுதியவர் : ரவி . சு (5-Nov-16, 12:08 am)
பார்வை : 572

மேலே