!!!கரடு முரடான வார்த்தைகள்!!!

நான் தேடி
கண்டுபிடித்து
எழுதிய
கரடு முரடான
தமிழ்
வார்த்தைகளெல்லாம்
நீ
படித்த பிறகு
மென்மையான
கவிதைகளாகி விடுகின்றன...!!!
நான் தேடி
கண்டுபிடித்து
எழுதிய
கரடு முரடான
தமிழ்
வார்த்தைகளெல்லாம்
நீ
படித்த பிறகு
மென்மையான
கவிதைகளாகி விடுகின்றன...!!!