பணிவிடை

கணவருக்கு
மனைவியாய்
பணிவிடை,
பிள்ளைக்கு
தாயாக
பணிவிடை,
புகுந்த வீட்டில்
மருமகளாய்
அனைவருக்கும்
பணிவிடை,
ஆனால்
அவளுக்கு மட்டும்
..?

எழுதியவர் : செந்தில்குமார் (6-Nov-16, 10:25 pm)
பார்வை : 211

சிறந்த கவிதைகள்

மேலே