உயிர் வாழ

தண்டவாளத்தில் செல்லும்
புகை வண்டி உயிர் வாழ
பெருமூச்சு விட்டதில்

அருகில் நின்ற மரத்தில்
இளம் தளிர்கள் உயிர் விட்டது...

எழுதியவர் : சாந்தி ராஜி (6-Nov-16, 10:56 pm)
Tanglish : uyir vaazha
பார்வை : 121

மேலே