உன் வரவு

உள்மனதின்
ஆசையெல்லாம்
உதடுகளில் குவியுதடி....

சொல்லவந்த
வார்த்தையெல்லாம்
சொப்பனத்தில் வருகுதடி...

காத்திருந்து காத்திருந்து
கால்கள்
ரெண்டும் நோகுதடி...

பார்த்திருந்து பார்த்திருந்து
பார்வை
ரெண்டும் போகுதடி...

உன் பிரசவத்திற்கு
பிறகு
நாம் சேர்ந்திருக்கும் நாளை
எண்ணி....
நம் புத்திரனோடு....!!!

எழுதியவர் : (6-Nov-16, 11:13 pm)
Tanglish : un varavu
பார்வை : 76

மேலே