மனைவி

அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆனந்தமாய்
வழிதெரியாது நடந்தபோது வெளிச்சமாய்
விதியென்று நொந்தபோது கைகொடுத்த தெய்வமாய்
தோளோடு தோள்சேர்த்து தொடர்ந்துவரும் தோகையே
விளக்கேற்றிட உன்னைக் கைப்பிடித்தேன்
ஒளிமிகு கைவிளக்காய் உடன்வருவாய் என்றும் நீ !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-16, 10:04 am)
Tanglish : manaivi
பார்வை : 170

மேலே