பருவம் தவறாமல்

பருவம் தவறாமல்
அத்தனையும் வந்துவிடுகிறது
மழையைத் தவிர. .......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (7-Nov-16, 6:49 pm)
Tanglish : paruvam THAVARAMAL
பார்வை : 261

மேலே