அன்பு தோழியே

En vazhkaiyil theriyatha uravu,
Unnal than theeinthu konden,
"THOZHI" ennum uravai,
Ithu verum uravu mattum alla,
En anbin unarvu.
Nee un karuvaraiyil kuzhanthaiyai
Sumakkatha munbe nee thaaimaai
Adainthu vittai.
Ennai un Tholil sumanthathaal..
Ennai sutri nooru nanbarkal
Irukkalam.
Aanal,
Unnai santhitha pinbu intha nooru
Nanbarkalum..
Thozhiyaga irukka vendum endru
En manam yenkukirathu...
Un kai pidiththu kadal mel nadakka AASAI...
Unnai thooki kondu sigaram thoda
AASAI..
Nee ennaku ootti viduvaai endrak en kaiyai aruththu kolla AASAI..
Thalaiyanaiyai keezhithu un madiyil thunga AASAI..
Unnai kova paduthi chellama adigal
vaanga AASAI..
Unnai en thaaiyidam nee en adutha
thaai endru solla AASAI..
Nee keeridamaga irunthaal unnai
Summakkum thalaiyaga naa irukka
AASAI..
Enakaga oru thuli kanneer sinthuvaai
Endral en maranam kaana
AASAI..
Kadavulai kaana AASAI
Kadavulidam varam ketka AASAI
Indru mattum alla
En jananam muzhuvathum
Ivalin uravum ninaivum
Endrum
Ennudan mattum irukka vendum
Endru ketka AASAI
En maranamum oru nodiyil
Un madiyil kaana AASAI
Innum Aasai Paula
Athil ivai mattum sila.
தோழி என்ற சொல்லுக்குள்
எத்தனை உறவுகளும் எத்தனை இனிமைகளும் இருக்கின்றது
என்று உன்னால் தெரிந்து கொண்டேன் ..
எங்கள் உறவிலும் ஒரு தோழமை உண்டு
எங்கள் நட்பிலும் ஒரு தாய்மை உண்டு ..
காதலின் புனிதத்தையும் வென்று விட்டோம் எங்கள் புன்னகையின் மூலம் ..
ஒரு ஆன் பெண்ணை தொட்டு பழகுவதை தவறு என்று நினைத்தேன் ..
உன்னை பார்க்காத வரை
இப்பொழுது தான் புரிகிறது
அவர்கள் தொட வில்லை அரவனிக்கிரகள் என்று ..
நாம் செல்லமாக போடுக்கொள்ளும் சண்டையிடம்
புனித காதலும் தோற்று போகும் ..
உன் பிரிவை எப்படி ஏற்று கொள்ள போகிறேன் என்று பயமாக இருந்தது
இப்போது உன் பிரிவை ஏற்று கொள்ள என் மனம் தயார் ..
காரணம்
என் கண்களுக்கு உன் முகத்தை மட்டும் தான் பிரிக்க முடியும் .
என்னுள் இருக்கும் உன் நினைவையும் பாசத்தையும் பிரிவால் மட்டும் அல்ல யாராலும் பிரிக்க முடியாது ..
முனீரா பானு
அன்பான அரவணைப்பும்
அர்த்தமற்ற கோவமும்
குழந்தைத்தனமான குணமும்
இலகுவான செயலும்
எதார்த்தமான பேச்சும்
அழகான திமிரும்
ரசிக்க வைக்கும் சிரிப்பும்
மனதை பறிக்கும் அழகும்
தெளிவான சிந்தனையும்
வெகுளித்தனமான அழுகையும்
இவை அனைத்தும் என் தோழியின்
சொந்தமாகும் .. மன்னிக்கவும்
"சொத்துக்களாகும் "
என்றும்
நட்பும்
பிரகாஷ் குமார் (எ) பிராகி நும்