கவிதை

கணக்கில் எளிதில் முடிவது
இல்ல
வானில் தோன்றும் நட்சத்திரம்
போல் புதிது புதிதாக தோன்றும்
எண்ணத்தையும் எவலையும் வெளிபடுத்தும் அருவி இது
கனவையும் நினைவையும்
வெளிபடுத்தும் பள்ளி இது
தண்ணிா் போன்ற தடை இல்லதாது

எழுதியவர் : உங்கள் தோழன் பாலா (8-Nov-16, 10:46 pm)
Tanglish : kavithai
பார்வை : 72

மேலே