பாதை

ஒரு அழகான பாதை
உனது தோற்றம்
வருபவருக்கு வழி தந்தாய்
நடப்பவருக்கு வேலை தந்தாய்
சந்திபவருக்கு அறிகுறி தந்தாய்
உனது எல்லை என் இவ்வளவு வேகமாய் முடித்தாய்.........

எழுதியவர் : உங்கள் தோழன் பாலா (8-Nov-16, 10:33 pm)
Tanglish : paathai
பார்வை : 80

மேலே