சந்தியா வேளை

சிந்தை குளிரச்செய் யும்சிவந்த நீள்வானம்
அந்தியின் ஆரஞ்சு வண்ணமோ ஆனந்தம்
சந்தியா வேளையில் சொர்க்க மடியிது
இந்து உனதுமடி யில் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-16, 10:28 am)
பார்வை : 214

மேலே