என்ன மாயம்

என் அருகில்

நீ

இருந்தால்

மனித்துளிகள்

கூட

நொடிகளாய்

கரைந்து

விடும்.

உனக்காக

காத்திருக்கும்

ஒவ்வொரு

நொடியும்

ஒரு யுகமாக

என்ன மாயம் ?
#sof_nsr

எழுதியவர் : #sof #sekar (10-Nov-16, 1:44 pm)
Tanglish : yenna maayam
பார்வை : 93

மேலே