அரண் முரண்

செத்த உயிர்க்கு சிந்தனை இல்லை
சிந்திய வேர்வைக்கு சொந்தமும் இல்லை!

ஆடம்பர அகங்காரம் அறிவின் கிளர்ச்சி
அகத்துக்கு தேவை அன்பின் எழுச்சி!

ஆனந்தம் என்பது நல்ல அனுபவம் என்றால்
அன்பெனும் அரண் தேடி முரண்படுவோம்!

எழுதியவர் : கானல் நீர் (10-Nov-16, 1:49 pm)
பார்வை : 108

மேலே