அம்மா

அழுதாலும்
அடிபட்டாலும்
அடிமனசுல இருந்து
அடக்கமுடியாம கத்துறது...
ஆசையெல்லாம் அடக்கிவச்சி
ஆளாக்கி பார்க்க
அனுதினமும்
அணையாம எறிஞ்ச
என் அம்மாவை தான்...

எழுதியவர் : ilanthamizhan (11-Nov-16, 12:41 pm)
Tanglish : amma
பார்வை : 75

மேலே