பிரதமர் மோடி அவர்களுக்கு கோடி நன்றிகளுடன் இந்த பாடல்

பிரதமர் மோடி அவர்களுக்கு கோடி நன்றிகளுடன் இந்த பாடல்

"கட்டு கட்டா நோட்டு நோட்டா மூடி மூடி மறைச்சானே வளத்த
கருப்பு பணத்த,நாட்டோட வளத்த"

வரி ஏய்க்கும் பணத்தாள கருப்பு பணம் சேருது
ஊர அடிச்சி உலைல போட அந்த பணம் உதவுது

ஊழல் பணம் ஊர் ஊரா புழங்குது
பெருங்கடல் தாண்டி முதலைங்க முதலீடா முடங்குது

"கட்டு கட்டா நோட்டு நோட்டா மூடி மூடி மறைச்சானே வளத்த
கருப்பு பணத்த,நாட்டோட வளத்த"

கருப்பு பணத்த கறுப்பாக்கிய வல்லரசு நாயகனே!
கொள்ளை அடிச்சி கொழுத்த பணத்த வெள்ளையாக்கிய இறைவனே.

நீடூழி வாழ்க மோடி நீடூழி வாழ்கவே!
நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழியவே!
நின் புகழ் எந்நாளும் வளர்க வளர்க வளர்க்கவே

பொறுமைக்கெல்லாம் பெருமை சேர்க்கும் எங்கள் அன்பு மோடியே!
உலக நாடு வியக்கும் அளவு பறக்க போகும் நம் கொடியே!
மோடியே நீங்கள் வாழ்கவே! நூற்றாண்டு வாழ்கவே வாழ்க வளர்க்கவே.

"கட்டு கட்டா நோட்டு நோட்டா மூடி மூடி மறைச்சானே வளத்த
கருப்பு பணத்த,நாட்டோட வளத்த"

சமதர்மம், சமத்துவம் நாட்டை ஆளும் நாயகனே!
அசுரனுக்கும் அடங்காம அடி கொடுக்கும் மாவீரனே.

நல்லிணக்க உறவு பேண உலகை சுற்றும் வேலவனே!
தொலை நோக்கு பார்வையுடன் திட்டம் தீட்டும் அரசனே.

கருப்பு பணத்த கறுப்பாக்கிய மோடியே ஏழை மக்கள்
வருவார்கள் உங்களை தேடியே.

பாடலாசிரியர் சதிஷ்குமரன் சிட்லபாக்கம் 09 / 11 / 2016

எழுதியவர் : வீ. ர. சதிஷ் குமரன் சிட்லபா (11-Nov-16, 8:40 pm)
பார்வை : 115

மேலே