வழி தவறிய பயணங்கள்

வழி தவறிய பயணங்கள்

மனம் எனும் மாயை
கட்டிய களத்தில் ,
மனிதன் சிறைக் கைதி !
காலக் கட்டாய நியதியில்
அவன் ஒரு பெரு அகதி !
சந்தர்பம் அவனை பலி கேட்க ,
சந்தேகம் அவன் மீது பழி சொல்ல ,
"பேராசையில் விழுந்த அவன்
பெண்ணாசையில் சிதைந்து போகிறான்"
பாவப்பட்ட அவன் வாழ்வில்
பயணங்கள் வழி தவறி
அவன் பாதை தடம் புரண்டு போகிறது...

எழுதியவர் : பாலா (11-Nov-16, 9:05 pm)
பார்வை : 145

மேலே