டெயிலி இதே வேலையா

"பேங்க் எங்க இருக்கு?"
"ஒரு கி.மீ. இருக்கும்"
"நடந்து போயிடலாமா?, ஆட்டோவுல போகணுமா?"
"எதுலையும் போக வேணாம்! என் பின்னாடி நில்லு"

எழுதியவர் : செல்வமணி (12-Nov-16, 11:45 pm)
பார்வை : 266

மேலே