முடியல டா சாமி......
முன்னாடி எல்லாம் சிங்கம்,புலி,யானை,கரடி,பூனை,குரங்கு,பல்லி,பாம்பு,உடும்பு,பன்னி,நாய்,மாடு, காடு,மலை,தோட்டம்னு வலச்சு வலச்சு செல்பி எடுத்த காலம் மாறி 500,2000 ரூபா நோட்டோட செல்பி எடுக்குற காலமா மாறிபோச்சு....
500,2000 ரூபா நோட்டு செல்பியே தாங்க முடியல..
இதுல வேற 10,20,50,100,1000 ரூ நோட்டு வேற இருக்கு என்ன ஆகப்போதே ஒன்னும் புரியல....