உண்மை

" என்னை கண்டவுடன்
உன் கண்ணில் தோன்றிய உண்மை அன்பை "
" உன் உதடு வழி சொல்லாமல்
தொண்டையில் மூழ்கியது ஏன் "
" உன் உதடுக்கும் வாய்க்கும் போர் எதுக்கு
அன்பு என்னும் ஒரு சொல்லுக்கு "
"உன் கரு விழி உண்மையா இல்லை
அந்த உண்மையை சொல்ல மறைத்த
உதடு உண்மையா ? ???

எழுதியவர் : ராஜு முருகன் (13-Nov-16, 1:52 am)
Tanglish : unmai
பார்வை : 891

மேலே