அவள் ஒரு முரண்பாடு

வெண்நிற முகில்களில்
நீலநிற வானை மிதக்கவைக்கும்
அவள் ஒரு முரண்பாட்டு மூட்டை.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (13-Nov-16, 10:39 am)
Tanglish : aval oru muranpaadu
பார்வை : 102

மேலே