வாசகம்

வளைவில் முந்தாதீர்
முத்தம் தீர்
என்பது
உன் வாசகம் ..!!!

எழுதியவர் : அருண்வாலி (13-Nov-16, 1:36 pm)
Tanglish : vazakam
பார்வை : 103

மேலே