உண்மை

" சாதனை செய்ய பல பேர் -அனால் "
"அதனை சோதித்து பார்க்க சில பேர் "

" வெற்றி பெற சில பேர் -அனால் "
" அதை வேடிக்கை பார்க்க பல பேர் "

"லட்சியம் என்பது சில பேர் -அனால்"
லஞ்சம் என்பது பல பேர் "

"காதல் என்பது சில பெரு -அனால் "
" காதலை ( காமமாய் செய்வது ) பல பேர் "

" உண்மை என்பது சில பேர் -அனால்"
" பொய்மை என்பது பல பேர் "

" பசிக்கு உண்பது சில பேர் -அனால் "
" ருசிக்க உண்பது பல பேர் "

"நாயோடு சுற்றுவது சில பேர் -அனால்"
" நாயாய் சுற்றுவது பல பேர் "

"பயிர் செய்வது சில பேர் -அனால் "
" அதனால் பயன் பெறுவோர் பல பேர் "

" உயர் பட்டம் வாங்குவது சில பேர் -அனால்"
"பள்ளிக்கு செல்வது பல பேர் "

"கல்யாணம் செய்வது சில பேர் -அனால்"
" கழட்டி விடுவது பல பேர் "

" சேவை செய்வது சில பேர் - அனால்"
" செய்வேன் என்று சொல்வோர் பல பேர் "

"சுத்தம் செய்வது சில பேர் - அனால்"
"செலஃபீ எடுப்பது பல பேர் "

" முடியும் என்பது சில பேர் - அனால்"
" முடியாது என்பது பேர் "

எழுதியவர் : (13-Nov-16, 12:52 pm)
Tanglish : unmai
பார்வை : 117

மேலே