கருப்பு பண ஒழிப்பு சில ஆண்டு போருக்கு சமமானது

கருப்பு பண பதுக்கல் என்பது சில ஆண்டு போர்களுக்கு சமமானது.போர் ஏற்படும் காலங்களில் போக்குவரத்து,இணைய சேவைகள், இன்டர்நெட் மற்றும் விவசாயம் என அனைத்தும் இஸ்தம்பிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது போன்ற சூழ்நிலையாக இந்த சூழ்நிலையை மக்கள் எடுத்து கொண்டு நாட்டை வல்லரசாக்க வழி செய்யப்போகும் இந்த கருப்பு பண ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்