எங்கள் தமிழ் மண்ணடா....
எங்கள் தமிழ் மண்ணடா....!
தாழாட்டும் தமிழ் மண்ணடா.....!
வால் எடுத்த மண்ணடா.....!
வாழ வைத்த மண்ணடா......!
ஆள பிறந்த மண்ணடா.....!
தமிழ் ஆட்சி செய்த மண்ணடா.....!
வீரம் விளைந்த மண்ணடா....!
வீரம் விதைத்த மண்ணடா.....!
எங்கள் தமிழ் மண்ணடா.....!
எந்தன் உயிர் மண்ணடா....!
வாழ்க தமிழ்..... வளர்க தமிழ் அல்ல வளர்ந்த தமிழ்.....!