தமிழ் காதல்

தன்னுள் செதுக்கி
என்னை சமைத்தவளின்
நெகிழ்வு வருகின்றது
தமிழில் வார்த்து
கவிதை செய்கையில்..

எழுதியவர் : பிரியதர்சினி (13-Nov-16, 12:29 pm)
Tanglish : thamizh kaadhal
பார்வை : 430

மேலே