நகைச்சுவை- கழிப்பறை கட்டணம் நேரில் கண்டது-சிந்திக்க, சிரிக்க

ஜெர்மனியில் ஒரு ரயில்வே ஸ்டேஷன்
கழிப்பறைக்கு இரு நண்பர்கள் செல்கிறார்கள்
அங்கு கழிப்பறை பூட்டி இருக்கும்; திறக்க
காசு போட்டு திறக்கணும் ; அப்போது
நடந்த ஒரு உரையாடல் ( நிஜமானது)

குணாளன் (முதலில் கழிப்பறைக்கு செல்லும் நண்பன்)

: டேய், அன்புமணி, கவனமா இரு கதவுகிட்டயே;
நான் இப்போ காயின் போட்டுட்டு உள்ளே போய்
வெளிவரும் போது கதவை முழுக்க மூடாமல்
வருவேன் நீ சட்டுனு திறந்து உள்ளே போய்
யூஸ் பண்ணிட்டு வந்துடு

ஒரு காயின் இரண்டு பேர் யூஸ் !

எப்படி நம்ம ஐடியா !

அன்புமணி : சூப்பரோ சூப்பர்
கடல் கடந்தும் நாம் திறமை சாலிகளே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Nov-16, 3:17 am)
பார்வை : 325

மேலே