சிாிப்பதும் வலி

சிாிப்பதும் வலி

வலிக்குதுனு சொன்னா என்னனு
கேட்க யாருமே வரல
வாய்விட்டு சிாிச்சா என்னனு
கேட்காத ஆளே இல்ல

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (14-Nov-16, 6:35 am)
பார்வை : 133

மேலே