ரம்யா - 2

கடலோ(ர)
காற்று(ம்)
நீ(யா)

சாலையோ(ர)
நிழலு(ம்)
நீ(யா)

என் தோள்சே(ர)
ஏங்கு(ம்)
அழகி(யா)

ரம்யா

எழுதியவர் : ஜெகன் ரா தி (14-Nov-16, 12:08 pm)
பார்வை : 329

மேலே