உதடு போல்

நீ பார்க்கும் நிமிடம்

ஆணாய்
மேல் உதடும்
பெண்ணாய்
கீழ் உதடும்
சேர்ந்து
மௌன மொழி
பேசும்....!!!!

தன்னை போல்
நானும் உன்னை
சேர தூண்டும்....!!!!

ஜெகன் ரா தி

எழுதியவர் : (14-Nov-16, 12:41 pm)
Tanglish : uthadu pol
பார்வை : 360

மேலே